யவ்வனத்தின் பெண்ணொருத்தி

துள்ளலாக நீர்த்திவலைகளில் தத்தி
தரையேகியது  வசந்தந்தின் இளங்காற்று..
யவ்வனத்தின் வடிவெடுத்த பெண்ணொருத்தி
கூந்தலிலே மையல்கொண்டது மதிமயங்கிய காற்று..

பெண்ணவள் பூதம்தனை புல்லாங்குழலென நினைத்து
கூசாமல் தொட்டு அள்ளிப்பூசிக்கொண்டு பாடியது பண் ஒன்று..

தேகம் தொட்ட மோகம் தாளாமல் வேகம் பிடித்து விண்ணேகியது                                         (காற்று)
தண்மிகு மேகம்தனை மோதிப்பெயர்த்து ஆவிபிடித்து கூவிக்கொக்கரித்து
விண்ணதிர பெருந்திரளாய் பெரும் பிரவாகமாய் பேரருவியாய் உடைந்தொழுகி 
மீண்டும் அவளை அணைத்தது, நனைத்தது மாமழையாய், பின் தணிந்தது தன்னுயிரடங்க..     

p.s: My first attempt of the kind. I often wonder how mesmerizing it is of Tamil to sanctify the act of making love, just like that. Case in example, ‘Sangathil padadha kavidhai’. Though this takes romanticism to a more surrealistic realms, I would consider this as my best, as of now. Let me know.. I might work on the translation soon enough.. 

Advertisements

4 thoughts on “யவ்வனத்தின் பெண்ணொருத்தி

    • ^ விடலைப்பையன் = வசந்தத்தின் காற்று.. fresh Piece…

      ^புல்லாங்குழல்ல காத்து என்ன பண்ணும்?

      ^வசந்த காற்று யாருன்னு establish பண்ணின அப்புறம் தொடுதல்.. சூடேறுதல்.. உயர எழுதல்.. வியர்த்தல்.. எக்காளம்.. அப்படின்னு பயங்கர straight forward ஆ தான இருக்கு? 😛

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s