முடிவுறா

அடர்வாண கருப்பெடுத்து கண்மை இட்டாய்
ஆவணி திங்கள் – உன் நெற்றிப்பொட்டாய்
இளஞ்சிவப்பு சூரியனாய் வெட்கப்பட்டாய்
தொடுவான ரேகையென புன்சிரித்தாய்
மலைமுகட்டு முகில் வனப்பாய்
மார்கழியின் உடல் சிலிர்ப்பாய்
மயிலிறகு குரல் வருடி
முடிக்காத கவிதை இதன்
வெளியெங்கும் உன் இருப்பாய்..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s