எருமையினம் ..

சின்மயி தெலுங்கு-தமிழ் பொண்ணு.. தமிழ மதிக்காதது கொஞ்சம் உத்து பாக்குறவங்களுக்கு தெளிவா தெரியும்.. tweet செய்வது தெலுங்கிலும், ஆங்கிலத்திலும்.. அது அவங்க உரிமை.. மேலும் அவங்க மேல அவதூற பரப்பனவுங்கல சட்டத்தின் பிடில புடிச்சு கொடுத்தாச்சு.. சரி.. அத பத்தி தொலைக்காட்சி நிகழ்ச்சில நிர்மலா கொற்றவை பேசுறாங்க.. தமிழ் எழுத்தாளர் பெண்ணியவாதி அறிவுசார் நிர்மலா கொற்றவை’யை ‘dumb’ என்று விளிப்பவர் திராவிட இயக்கத்தின் அதிகாரமற்ற ‘கொள்கை பரப்பு செயலாளர்’ குஷ்பு.. நாளைய பெண்கள் கழக தலைவி என்று பேச்சு.. அம்மணி மும்பை பெண்.. tweet செய்வது இந்தி, ஆங்கிலத்தில் தான்..அவர் முக்கியத்துவம் பெற்ற தி.மு.க’வின் மொழிப்போர் இங்கு அனாவசியமான செய்தி.. இருக்கட்டும்.. நான் என்ன சொல்றேனு புரியலங்களா?
இதாங்க –
தெலுங்கு பொண்ணு ஜாதி ரீதியான ஒதுக்கீட பத்தி கண்டது கடியத பேசி அதன் எதிர்விளைவின் தாக்குதலுக்கு காரணம் என தமிழ் ஆளுங்கள (குற்றம் நிரூபிக்கபடல இன்னும்) புடிச்சு கூண்டுல நிறுத்த ; அது சம்பந்தமா ஒரு தமிழ் பெண் எழுத்தாளர் தொலைகாட்சில பேச – பள்ளிகூடத்த கூட முழுசா முடிக்காத முன்னாள் நடிகையும் இன்றைய அரசியலவாதியுமான இந்தி பெண் இந்த தமிழ் எழுத்தாளர ‘dumb’ னு கூப்புடுது..

இதுக்கு ஜின்ஜாக் தட்ட தமிழனுக்குள்ளயே கொஞ்சம் பேரு.. இலங்கைல மட்டுமா கொல்லுவாங்கெ?? கேரளாலயும், கர்நாடகத்துலயும் மட்டுமா அடிப்பாங்கெ? கொஞ்சம் பொறுங்கவே.. எவனும் எவளும் மண்ணெண்ணெய ஊத்திக்காதீங்க.. சுத்தி இருக்கவிங்களே அத செஞ்சுருவாங்கே.. அப்புறம் எவனாச்சும் ஒரு வெள்ளைக்காரன் எப்புடி இந்த ஜனத்துக்கு மட்டும் இம்பூஊட்ட்டு பொறுமை வந்துச்சுனு எதாச்சும் ஒரு எருமை ‘ஜீன்’அ கண்டுபுடிப்பான்.. அன்னிக்கு எதாச்சும் ஒரு தாயகம் தாண்டிய தமிழர் கழகத்துல அத வாசிச்சு அழுதுட்டு வீட்டுக்கு போயி பொண்டாட்டி புள்ளைகள பத்திரமா பாத்துக்குவோம்.. அடுத்த நாள் பொழப்பு இருக்கும்ல??
P:S I am not a fan of groupism. Let me be..

Advertisements

3 thoughts on “எருமையினம் ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s