இசைப்ரியா யார் சகோதரி?

பெண் தன்னை தாய் என்றே விளித்தோம் நாங்கள்
இனம் இதற்கு இணையுண்டா, கதைத்தோம் நாங்கள்
பணப்பற்று மிகுந்த கயவர் கானில்
இனப்பற்று தொலைத்த இயக்கம் நாங்கள்
பார்தனிலே பரவி நிற்கும் பேரினமடா
போர்தனிலே கருவறுக்க சூளுரைத்தாயோ?
தாய் தமிழின் பிள்ளைக்கறி நீ சுவைத்திட
எம்குலப்பென்னின் துகிலனைத்தயும் நீ உரித்தாயோ?
துகிலுரித்தவன் கதைதனை எம்நாடே அறியும்
நாளை பிறக்கும் என்பதனை இப்பாரே அறியும்
பரத்தைமகன் தலை அரிந்திடும் ஆயுதம்தனை
பேரினம் அது பெற்றெடுப்பதை  வரலாறறியும்
எம் அரசு வழங்காத ஆயுதம் அது
சீனன் தன் கனவிலும் நினையாதது
அமெரிக்க கற்பனையில் எட்டாதது
போர் தின்ற இனம் எங்கள் கை தான் அது..
Advertisements

2 thoughts on “இசைப்ரியா யார் சகோதரி?

  1. I am consoled to know that there is atleast one Tamil guy, who knew/thought about Isai Priya. Shame that not many in Tamil Nadu would know what happened to her. May her soul rest in peace.

    • Actually There are many who share the feel. But still, Im pissed off that this video was available the day I uploaded this post. But Isaipriya was not that known until the recent war crime report hype. Everything is in media’s hands madam.. and you know about TN;s media I presume.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s